எழுத்தாளர் திரு பட்டுக்கோட்டை பிரபாகர் …

எழுத்தாளர் திரு பட்டுக்கோட்டை பிரபாகர் அழைத்ததின் பேரில் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டேன்.

பள்ளி மாணவர்களை குடிப்பழக்கத்திற்கு அண்ட விடாமல் செய்ய வேண்டும் என்பதை முன்னிறுத்தி அவர் ஆரம்பிக்க இருக்கும் அமைப்பில் இணைந்து செயல்பட நமது 1234 அறக்கட்டளையை அழைக்கிறார்

பல பிரபலங்கள் இணைந்து செயல்பட இருக்கிறார்கள்.

பள்ளி மாணவர்கள், முக்கியமாக அரசு பள்ளி மாணவர்களை குறி வைத்து நடத்த இருக்கும், இந்த அமைப்புடன் நாமும் இணைந்து பயணிக்க, நமது அமைப்பிற்கு GC க்களை உருவாக்க உதவும். PR பரவலாக கிடைக்கும்.

நமது first dimensionஐ ஒட்டி செயல்பாடும் அமையும்.

வந்து கலந்து கொண்டவர்கள் அனைவரும் சமூக நல அமைப்புகளே ! அரசியல் சார்பு 1% கூட கிடையாது.

நல்லதே நடக்கும் !
நன்மையே பயக்கும் !!

அன்புடன் 
PG Rajan,
நிறுவனர், தி 1234 அறக்கட்டளை.