புதிய நிர்வாக ரீதியான அமைப்பு மற்றும் தேர்தலுக்கான திட்டம்

New Administrative Structure

தேர்தலுக்கான திட்டம்

என் ஓட்டு விதியை மாற்றும் ! திட்டம்

மாநில ஒருங்கிணைப்பாளர் : செனட்டர் Gr மோகன், திருச்சி

மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் : பல்லவ மண்டலம் : Statesmen Gr நரேந்திர பாபு வேளச்சேரி.

சேர மண்டலம் : Senator Gr விஸ்வநாத் பிரபு, சேலம்.

சோழ மண்டலம் : Statesmen Gr கதிரவன் சீர்காழி.

பாண்டிய மண்டலம் : Statesmen Gr M.G.ராம்பிரசாத், மதுரை.

 

நீர் வள மேளாண்மை திட்டங்கள் தொகுப்பு

மாநில ஒருங்கிணைப்பாளர் : Statesmen Gr ரமேஷ் குமார், பேராவூரணி.

மண்டல ஒருங்கிணைப்பாளர் : பாண்டிய மண்டலம் : Statesmen Gr S.K.S.குமார், சிவகங்கை.

மற்ற 3 மண்டலங்களுக்கு, இந்த துறையில் வல்லமை கொண்ட Gr கள் விருப்பம் தெரிவிக்கலாம்.