Sriperambadur Senator - Dhamodharan Nandhakumar

அனைவருக்கும் வணக்கம்

என் பெயர் மாம்பலம் தாமோதரன் நந்தகுமார்

எங்கள் பூர்வீகம் காக்கிநாடாவில் இருந்து 100 ஆண்டுகளுக்கு முன் வந்து இங்கு சென்னையில் மாம்பலத்தில் குடியேறினர்.
என் தந்தை பெயர் தாமோதரன்

அவர் சென்னை மாநகராட்சியில் அரசுப் பணியில் ஈடுபட்டிருந்தார். என் தந்தை குழந்தை இலக்கிய எழுத்தாளர், கோகுலம்,பூந்தளிர், போன்ற பத்திரைகையில் தொடர்ந்து எழுதுவார், அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதியிடம் தமிழ் செம்மல் இலக்கிய விருது பெற்றவர்.என் தந்தைக்கு ஐந்தாவது குழந்தையாக மகனாக நான் பிறந்தேன் நான் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் திநகர் பனிரெண்டாம் வகுப்பும், பட்டப்படிப்பு பிபிஏ ,மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் முடித்தேன், பிறகு தனியார் வங்கியில்
பத்து வருடங்கள் பணிபுரிந்து தற்போது சொந்த தொழில் 12 வருடமாக செய்து வருகிறேன்.
வாழ்க வளமுடன் லேண்ட் ப்ரோமோட்டர்ஸ் என்ற பெயரில்,
சென்னை கோயம்பேடு பகுதியில் அலுவலகம் அமைந்துள்ளது

என் குடும்ப உறுப்பினர் மனைவி,மகன்,மகள்.

என் சமூக விருப்பங்கள்:

1)லயன்ஸ் இயக்க சேவைகள் 13 வருடம். தற்போது சங்க விரிவாக்க தலைவர்.

இந்த வருடம் ,
இந்தியாவில் நான்காம் இடத்திலும் தமிழகத்தில் முதலிடத்திலும் சங்க விரிவாக்கம் செய்து ,பொறுப்பினை தக்க வைத்துள்ளேன்

இதுவரை பன்னாட்டுத் தலைவர் விருது இரு முறையும், பன்னாட்டுச் சான்றிதழ் 7 முறையும் ,
மாவட்ட விருது
10 முறையும் பெற்றுள்ளேன்

2)
அகில இந்திய ஊழல் மற்றும் குற்ற விலக்கு அமல் பிரிவு.
இதுவும் அரசாங்க அனுமதி பெற்றது சென்னை மெட்ரோ டைரக்டராக கடந்த நான்கு வருடங்களாக இப்பொறுப்பினை ஏற்று உள்ளேன்

3)
தென்னிந்திய ரெட்டி சமூகம் தலைவராக (SIRA)நிறுவனராக, ரெட்டி திருமண தகவல் நிலையம் இலவசமாக இரண்டு வருடங்களாக நடத்திக் கொண்டிருக்கிறேன்

4)
அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் உறுப்பினராகவும் உள்ளேன்

பிறகு எங்கள் பகுதி அஷ்டலட்சுமி அவின்யூ இயக்குனராக பொறுப்பேற்றுள்ள.

5)
தற்போது புதிய பொறுப்பான
ஸ்ரீ பெரும்பத்தூர் SENATOR பொறுப்பினை 1234 Gr ராஜன் அவர்கள் அளித்துள்ளார். இப் பொறுப்பை உணர்ந்து நடந்துகொள்வேன்,இப் பொறுப்புக்கு பரிந்துரை செய்த எம் நண்பர் Gr பன்சி அவர்களுக்கு என் நன்றினை இதன் வாயிலாக தெரிவித்து கொள்கிறேன்.

நன்றி
மா.தா.நந்தகுமார்
9940023395.