The 1234 NEWS
எழுத்தாளர் திரு பட்டுக்கோட்டை பிரபாகர் …
எழுத்தாளர் திரு பட்டுக்கோட்டை பிரபாகர் அழைத்ததின் பேரில் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டேன். பள்ளி மாணவர்களை குடிப்பழக்கத்திற்கு அண்ட விடாமல் செய்ய வேண்டும் என்பதை முன்னிறுத்தி அவர் ஆரம்பிக்க இருக்கும் அமைப்பில் இணைந்து செயல்பட நமது 1234 அறக்கட்டளையை அழைக்கிறார் பல பிரபலங்கள் இணைந்து செயல்பட இருக்கிறார்கள். பள்ளி மாணவர்கள், முக்கியமாக அரசு பள்ளி மாணவர்களை குறி வைத்து நடத்த இருக்கும், இந்த அமைப்புடன் நாமும் இணைந்து பயணிக்க, நமது அமைப்பிற்கு GC க்களை உருவாக்க உதவும். …
டாக்டர் அப்துல் கலாம் ஐயா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு செய்யூர் தொகுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மரம் நடு விழா சிறப்பாக முடிக்கப்பட்டது இவன்
டாக்டர் அப்துல் கலாம் ஐயா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு The 1234 பவுண்டேஷன் சார்பாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மரம் நடு விழா சிறப்பாக முடிக்கப்பட்டது இவன் செய்யூர் தொகுதி, Gr.தட்சிணாமூர்த்தி.
வேப்பலோடை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் இளைஞர்களின் எழுச்சி நாயகன் டாக்டர்.A.P.J.அப்துல் கலாம் அவர்கள் பிறந்த நாள் விழா
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தாலுகா வேப்பலோடை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் இளைஞர்களின் எழுச்சி நாயகன் டாக்டர்.A.P.J.அப்துல் கலாம் அவர்கள் பிறந்த நாள் விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் சேகர் தலைமை தாங்கினார். தி 1234 பவுண்டேஷன் பாண்டிய மண்டல துணை நிர்வாகியும்,வேப்பலோடை அன்னை தெரசா கிராம பொதுநலச் செயலருமான ஜேம்ஸ் அமிர்தராஜ் ஒருங்கிணைப்பாளர்கள் ராஜபாண்டி, கருப்பசாமி அவர்கள் முன்னிலை வகித்தனர்.தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழக செயலர்,ஆசிரியர்கள்,மாணவ,மாணவியர் உட்பட அனைவரும் அப்துல் கலாம் அவர்கள் படத்துக்கு மலர் …
வேப்பலோடை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 25 மூலிகை செடிகளும்,50 மரக்கன்றுகளும் நடப்பட்டது.
வேப்பலோடை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி நூலகத்திற்கு தலைமை செயலர் உயர்திரு.இறையன்பு அவர்கள் எழுதிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.
குமரியின் நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு பாராட்டு விழா
இந்த நிகழ்ச்சிக்காக உதவியவர்கள் ரிலையன்ஸ் சூப்பர் ஸ்டோர்,கிரிஸ் கட்டுமான நிறுவனம்,இத்தாலியன் பேக்கரி, ரோட்டரி கிளப் ஆஃப் கோல்டன் சிட்டி, AV செக்யூரிட்டி சர்வீஸ், ஃபிரிசன் டெக்னாலஜி, மெட்ரைடு நிறுவனம்,புகழ் ரெஸ்டாரன்ட், ஸ்ரீ ஜோதி கேஸ் சர்வீசஸ், கொய்யா ஸ்டீல்,அன்னை இடியாப்பம், எஸ் ஆர் கபே மற்றும் தி 1234 அறக்கட்டளை ,மாவட்ட தமிழ்நாடு வணிகர்களின் சங்கமம்,என நமது நிகழ்ச்சிக்காக உதவிய நட்புகளுக்கும் நன்றி நன்றி என்றும் நட்புக்காக கராத்தே GR.கண்ணன்.
Saaral Sangamam
Saaral SangamamOur Seva @ Amar Seva
